விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார் : டிஜிபி

சென்னை: விருதுநகர் பாலியல் வழக்கில் அதிகபட்ச தண்டனை பெற்றுத் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். வழக்கில் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories: