ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 29 பழங்கால சிலைகள் டெல்லி வந்தது

டெல்லி: ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட பழங்கால சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் டெல்லி வந்தடைந்தது. டெல்லி கொண்டுவரப்பட்ட பழங்கால சிலைகள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். சீர்காழி அருகே பழங்கால கோயிலில் இருந்த ஞானசம்பந்தர் சிலைகளும் ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டது.   

Related Stories: