உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும்.: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உக்ரைன்: உக்ரைனுக்கு சிறப்பு ராணுவ உபகரணங்கள் வழங்கப்படும் என அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியிடம் தெரிவித்தேன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்தும் செலன்ஸ்கியிடம் ஆலோசித்தேன் என்றும் அவர் தெரிவித்தார். 

Related Stories: