போலியோ சொட்டு மருந்து முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை: போலியோ சொட்டு மருந்து முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் 43ஆயிரம் மையங்களில் போலியோ சொட்டு மருந்துசெலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: