உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் நுழைந்தது ரஷ்ய ராணுவம்

உக்ரைன்: உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்துள்ளனர். உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டிவருகிறது.

Related Stories: