செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமையளிக்கிறது: பிரதமர் மோடி

டெல்லி: இளம் மேதை பிரக்ஞானந்தாவின் வெற்றியில் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். செஸ் சாம்பியன் கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றது பெருமையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: