திருக்கோயில் தொடர்பான வரலாற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை: இந்துசமய அறநிலையத்துறை உத்தரவு

சென்னை: திருக்கோயில் தொடர்பான வரலாற்றை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க இந்துசமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. முக்கிய கோயில்கள் குறித்த வரலாற்றை அறிந்துகொள்ள பதாகை, கல்வெட்டுகள் மூலம் காட்சிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோயில் மேலாண்மை திட்டத்தில் கோயில் விபரங்கள் தொழில்நுட்ப உதவியுடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு virtual reality மூலம் காட்சிப்படுத்த அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related Stories: