கர்நாடகாவுடன் தமிழக அரசும் ஒத்துக்கொண்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி: ஒன்றிய இணை அமைச்சர் தகவல்

டெல்லி: கர்நாடகாவுடன் தமிழக அரசும் ஒத்துக்கொண்டால் மட்டுமே மேகதாது திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் சிறந்த நுழைவு வாயிலாக புதுச்சேரி இருக்கும் என ஜல்சக்தி துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் கூறியுள்ளார்.

Related Stories: