தஞ்சை திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

தஞ்சை: தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தொடங்கிவைத்தார். இந்த   ஜல்லிக்கட்டு போட்டியில் 680 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர்.

Related Stories: