சென்னை விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை.: அமைச்சர் ராஜகண்ணப்பன் dotcom@dinakaran.com(Editor) | Jan 26, 2022 விக்கிரவாண்டி அமைச்சர் ராஜா கன்னாபன் சென்னை: விக்கிரவாண்டி அருகே 5 ஓட்டல்களில் அரசு பேருந்துகள் உணவுக்காக நிறுத்த தடை விதித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அண்ணா, உதயா, வேல்ஸ், ஹில்டா மற்றும் அரிஸ்டோ உணவகங்களில் அரசு பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் 2 மாதமாக சம்பளமின்றி தவிக்கும், 3,000 ஆசிரியர்கள் சம்பளம் பெறும் வகையில், புதிய அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு!!
கிண்டி கொரோனா மருத்துவமனை, 60 வயதை கடந்த முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிவிப்பு
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க திட்டம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வதுடன் பேரறிவாளன் சந்திப்பு: தாய் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்..!
பெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு : ஐகோர்ட் அதிரடி
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை