பணவீக்கம் குறித்து கேள்வி கேட்ட பத்திரிகையாளரை அநாகரீகமான வார்த்தையில் திட்டிய அமெரிக்க அதிபர்

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி கேட்டனர். அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் அமெரிக்காவில் பணவீக்கம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அவரை அநாகரீகமான வார்த்தையில் திட்டியுள்ளார். இந்த பேச்சு மைக்ரோபோனில் பதிவாகி உள்ளது. அதிபரின் இந்த சர்ச்சைக்குரிய இந்த  வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Related Stories: