இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் 55 பேரையும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரம் பகுதிகளைக் சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க அந்நாட்டு மீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: