குற்றம் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2022 பள்ளி கல்வி இயக்குநரகம் சென்னை: பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைவாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கியவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலசுப்புலட்சுமி என்பவரிடம் ரூ.30,000 பெற்று போலி பணி நியமன ஆணைகளை வழங்கிய ராஜேந்திரன் கைதாகியுள்ளார்.
வெடிபொருள் தயாரிக்க இலங்கைக்கு மூலம் பொருட்களை எடுத்துச் செல்ல முயன்ற வழக்கில் 5 பேருக்கு சிறை தண்டனை
மனைவி, மகன் வெட்டி கொலை; 8 ஆண்டுகளுக்கு பிறகு சூலூர்பேட்டையில் பதுங்கியிருந்த கணவன் துப்பாக்கி முனையில் கைது: தனிப்படை போலீசார் அதிரடி
ஓட்டேரியில் போலீசார் நடத்திய சோதனையில் 44 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது: பெண் உள்பட 6 பேர் தப்பியோட்டம்
திருபுவனை அருகே கூட்டுறவு நூற்பாலையில் ₹10 லட்சம் மோட்டார்கள் திருட்டு-தொழிலாளர் சாலை மறியல் - பரபரப்பு
திருப்பூர் அருகே பயங்கரம் தாய், 2 மகன்கள் அடித்துக்கொலை : வெறிச்செயலில் ஈடுபட்டது கணவனா? கள்ளக்காதலனா?