பணவீக்கம் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டியதால் சர்ச்சை

வாஷிங்டன்: பணவீக்கம் குறித்து கேள்வியெழுப்பிய செய்தியாளரை அமெரிக்க அதிபர் ஜோ பிடன் திட்டியது சர்ச்சையாகியுள்ளது.வெள்ளைமாளிகையில் செய்தியாளர் சந்திப்பின்போது மைக் ஆனில் இருந்தபோதே பிடன் திட்டியதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related Stories: