நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளில் அவருக்கு எனது வணக்கத்தை உரித்தாக்குகிறேன் என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு நாட்டு பற்றின் அடையாளமாக விளங்குகிறார் எனவும் சூரியக் கதிர்களை போலவே சுபாஷ் சந்திரபோஸ் புகழும் நாடெங்கும் பரவியுள்ளது எனவும் முதலவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: