குற்றம் விமானத்தில் கடத்திய ரூ.1.36 கோடி மதிப்புள்ள தங்கம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல்!: சுங்கத்துறையினர் விசாரணை dotcom@dinakaran.com(Editor) | Jan 22, 2022 ஹைதராபாத் விமான நிலையம் தெலுங்கானா: தெலுங்கானா அருகே விமானத்தில் கடத்திய ரூ.1.36 கோடி மதிப்புள்ள தங்கம் ஹைதராபாத் விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.1.36 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த நபரை பிடித்து சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2019ம் ஆண்டு இளம்சிறார், சிறுமிகளின் ஆபாச படம் விவகாரம் இன்ஸ்டாகிராமில் நண்பருக்கு அனுப்பிய கல்லூரி மாணவன் கைது: அமெரிக்காவில் உள்ள இளம்சிறார் அமைப்பு அளித்த புகாரின் மீது போலீஸ் நடவடிக்கை
விசாவுக்காக சீனர்களிடம் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரம் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் அதிரடி கைது: லண்டனில் இருந்து திரும்பி வந்ததும் கைதாவாரா?
தேனியில் வரதட்சணை கேட்டு மருமகள்,பேரனுக்கு தீ வைத்த மாமனார்: குழந்தை பலியான நிலையில் மருமகள் மருத்துவமனையில் அனுமதி
நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் வெட்டினார் கேக்... சிக்கினார் வாலிபர்: போலீசை ஏமாற்ற ஹேர் ஸ்டைலை மாற்றினார்
சென்னையில் பெண்ணிடம் ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: மூதாட்டியை வெட்டி படுகொலை செய்த இளைஞர் கைது