இந்து சமய அறநிலையத்துறையில் பணியிடங்கள்: அறிவிப்பாணையை வெளியிட்டது TNPSC

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை TNPSC வெளியிட்டது. இந்துக்கள் மட்டும் பிப்ரவரி 21-ம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவித்துள்ளது. ஏப்ரல் 23 மற்றும் 24ம் தேதிகளில் செயல் அலுவலர்களுக்கான தேர்வு நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது.      

Related Stories: