கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றது இங்கிலாந்து அரசு!!

லண்டன் : கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் இங்கிலாந்து அரசு வாபஸ் பெற்றது. வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தேவை இனி இல்லை என்று தெரிவித்துள்ள நிலையில், கட்டாய முகக்கவசம் உட்பட கொரோனா நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories: