பிரெஞ்ச் ஓபனில் ஜோக்கோவிச் பங்கேற்பதில் சிக்கல்: கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்கள் மட்டுமே பிரெஞ்ச் ஓபனில் அனுமதி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் செர்பிய டென்னிஸ் வீரர் நோவக்  ஜோக்கோவிச் பங்கேற்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்கள் மட்டுமே பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்கலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிக்கு எதிரான கொள்கை கொண்ட ஜோக்கோவிச், பிரெஞ்ச் ஓபன் போட்டியில் பங்கேற்க அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே தடுப்பூசி போட மறுத்ததால் ஆஸ்திரேலிய நீதிமன்ற உத்தரவுப்படி அங்கிருந்து ஜோக்கோவிச் வெளியேறினார்.

Related Stories: