நிதியுதவி வழங்குங்கள்!: ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு, இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்க்ஷே கோரிக்கை..!!

கொழும்பு: இந்தியாவிடம் நிதியுதவி வழங்குமாறு இலங்கை அரசு கோரி வருகிறது. ஒன்றிய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பசில் ராஜபக்க்ஷே கோரிக்கை விடுத்திருக்கிறார். சார்க் அமைப்பின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: