விளையாட்டு இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடக்கம் Jan 11, 2022 இந்தியா தென் ஆப்பிரிக்கா நகர முனை கேப்டவுன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று கேப்டவுனில் தொடங்குகிறது. இந்த போட்டியில் விராட் கோலி மீண்டும் கேப்டனாக இன்று களமிறங்க உள்ளார். 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!
ஹெட் – ரெட்டி அதிரடி ஆட்டம்; புவனேஸ்வர் குமார் அசத்தல் பந்துவீச்சு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் த்ரில் வெற்றி: 1 ரன் வித்தியாசத்தில் ராயல்ஸ் தோல்வி
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்