இந்தியா ஒன்றிய இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா Jan 08, 2022 யூனியன் இணை அமைச்சர் கொரோனா முரளிதரன் டெல்லி: இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பீகாரில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. கடந்த 9 நாட்களில் 5 பாலங்கள் அடித்து செல்லப்பட்டதால் அதிர்ச்சியில் மக்கள்!!!
லடாக் ராணுவ டாங்க் விபத்து: உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல்
லடாக் எல்லையில் ராணுவ பயிற்சியின்போது டாங்க் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 வீரர்கள் உயிரிழப்பு..!!
ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு மேல் இரவு பணி ! போதுமான ஓய்வு இல்லை ! விபத்துகள் அதிகரிப்பு : மதுரை எம்.பி.சு.வெங்கடேசன்
ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள், பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 ஊக்கத்தொகை : மராட்டிய நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!
ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட யு.ஜி.சி. நெட் மறுதேர்வுக்களுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு