சென்னை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து Dec 31, 2021 தேமுஜின் விஜயகாந்த் ஆங்கிலப் புத்தாண்டு சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு கொரோனாவும், ஒமிக்ரானும் நம்மை விட்டு விலகி அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்