ஐசிசி சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 3,465 புள்ளிகளுடன் முதலிடம்

மும்பை: ஐசிசி சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்தியா 3,465 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்டில் அபரா வெற்றி மூலம் இந்தியா தனது முதலிடத்தை மீண்டும் உறுதி செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து 2, ஆஸ்திரேலியா 3, இங்கிலாந்து 4 - வது இடங்களை பெற்றுள்ளன.

Related Stories: