அமெரிக்கா-அயர்லாந்து ஒருநாள் தொடர் ரத்து

அயர்லாந்து கிரிக்கெட் அணி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிளையாடியது.. 2 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் 1-1 என சமனில் முடிந்த நிலையில் அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால் நடுவருக்கு கொரோனாவால் முதல் போட்டி ரத்து செய்யப்பட்டது. அடுத்த2 போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அயர்லாந்து அணி குழுவில் இருவருக்கு தொற்று உறுதியானதால் தொடர் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: