1845 முதல் பயன்படுத்தப்பட்ட பழங்காலத்து பொருட்கள் திருச்சி தென்னூர் அருகே விற்பனை

திருச்சி: திருச்சி தென்னூர் உக்கிர காளியம்மன் கோயில் அருகில் பழங்காலத்து பொருட்களான 1845 முதல் முறையாக மண்ணெண்ணெய்  மூலம் சுற்றும் ஃபேன் பழங்காலத்து வெண்கலத்தால் ஆன பூமிகள் மற்றும் 1792 இல்  ரயில் நிலையத்தில் பயன்படுத்தபட்ட வால் கிளாக் 1917,1915,1920,1857,1757,1914 இந்த வருடங்களில்  மன்னர் காலத்தில் பயன்படுத்திய பட்ட டெலஸ்கோப் மணல் கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்காலத்து பொருட்கள் கேரளாவிலிருந்து விற்பனை செய்கின்றனர்.

Related Stories: