அதிவேக வான்வழி இலக்குகளை தயாரித்து, சோதனை செய்யவும் விநியோகிக்கவும் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு அனுமதி

பெங்களூரு : அதிவேக வான்வழி இலக்குகளை தயாரித்து, சோதனை செய்யவும் விநியோகிக்கவும் ஹெச்.ஏ.எல். நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்யாஸ் எனப்படும் அதிவேக விமான வான் இலக்குகளை பெங்களூரு ஹெச்.ஏ.எல். நிறுவனம் தயாரிக்க டிஆர்டிஓ அனுமதி அளித்துள்ளது.

Related Stories: