இந்தியா மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரிய யானை ராஜேந்திரனின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு Dec 17, 2021 உச்ச நீதிமன்றம் யனை ராஜேந்திரன் கர்நாடக மேகா தாது அணை டெல்லி: மேகதாது அணை திட்டத்தை கைவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரிய யானை ராஜேந்திரனின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உரிய அமைப்புகளிடம் கோரிக்கை மனு அளிக்க மனுதாரர் யானை ராஜேந்திரனுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அமேதி தொகுதியை பார்த்து அச்சமடைந்த ராகுல் காந்தி தற்போது ரேபரேலியை தேர்வு செய்துள்ளார் : பிரதமர் மோடி
உத்தரப்பிரதேசம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்..!!
எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு… 24 மணி நேரத்தில் ஆஜராகவில்லை எனில் கைது செய்ய நேரிடும் என போலீஸ் எச்சரிக்கை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் கைதை எதிர்த்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனு தள்ளுபடி..!!
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?