உலகம் பூடான் நாட்டின் மிக உயரிய விருது இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிப்பு Dec 17, 2021 பூட்டான் இந்தியா மோடி திம்பு: பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ பிரதமர் மோடிக்கு வழங்கப்பட உள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி