கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகன விபத்து அதிகரிப்பு குறித்து காவல் உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகன விபத்து அதிகரித்து வருகிறது.  இதனால் கள்ளக்குறிச்சி முக்கிய சாலைகளில்  பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கள்ளகுறிச்சி காவல் உதவி ஆய்வாளர் பாரதி இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Related Stories: