ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் 50 கி.மீ. ஆழத்தில் பலத்த நிலநடுக்கம்

இபராக்கி: ஜப்பானின் இபராக்கி மாகாணத்தில் 50 கி.மீ. ஆழத்தில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஜப்பானில் சில இடங்களில் நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 4 ஆகவும் சில இடங்களில் ரிக்டரில் 7 ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: