நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 லட்சம் மதிப்புள்ள குட்காவை கடத்தி வந்த லாரியை கைப்பற்றி 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: