குற்றம் ஆந்திராவில் செம்மரம் கடத்திய 12 பேர் கைது Dec 10, 2021 ஆந்திரா சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூரில் செம்மரக்கட்டைகள் கடத்திய 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடப்பாவைச் சேர்ந்த 5 பேரை கைது செய்த போலீசார் 2 கார்கள், 16 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து