சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் Dec 09, 2021 ஊர் உள்நாட்டுத் தேர்தல்கள் தேர்தல் ஆணையம் சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென மாநில தேர்தல் ஆணையத்திற்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது. சுதந்திரமாக, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்