மதுரை அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மாரடைப்பால் உயிரிழப்பு!!

மதுரை : மதுரை காளவாசலில் 50 பயணிகளுடன் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் ஆறுமுகம்  மாரடைப்பால் உயிரிழந்தார். சாமர்த்தியமாக பேருந்தை இயக்கியதால் அதிஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் உயிர் தப்பினர்.

Related Stories: