டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர உத்தரவு

சென்னை: டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னறிவிப்பின்றி நேரம் மாற்றியதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. காலை 10 இரவு 8 வரை இருந்ததை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: