நாகாலாந்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம்

நாகலாந்து: நாகாலாந்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நீடிப்பதால் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் என சந்தேகித்து பாதுகாப்பு படையினர் தவறுதலாக நடத்திய துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

More