வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 250 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 250 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நகர காவல் ஆய்வாளர் நாகராஜன் தலைமையில் தனிப்படை போலீசார் கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

More