நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல்அவுட்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 325 ரன்களுக்கு ஆல்அவுட் செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் மயங்க அகர்வால் 150 ரன்களை எடுத்துள்ளார்.

Related Stories:

More