உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அமைச்சர் பொன்முடி கடிதம்

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories:

More