மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,500 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,500 கனஅடியில் இருந்து 10,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

More