கால்பந்தில் இருந்து கிரிக்கெட்

இங்கிலாந்தின் பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைட்டட் நிறுவனத்தின் இணை தலைவரான அவரம் கிளசர் விரைவில் ஐக்கிய அரபு அமீரக டி20 கிரிக்கெட் அணி ஒன்றை வாங்குகிறார். மான்செஸ்டர் யுனைடட் நிர்வாகம் ஏற்கனவே ஐபிஎல் அணியை வாங்க விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More