கேரளா சர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்ட ரீதியான நடவடிக்கை: விஜயபாஸ்கர்

கேரளா: கேரளா சர்மிளா மீது மான நஷ்ட வழக்கு தொடர சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நெல்லையில் என் மீது உண்மைக்கு புறம்பான பொய்யான புகார் அளித்துள்ளார் எனவும் பல குற்றப் பின்னணி கொண்ட சர்மிளா தொடர்பாக அமலாக்கத்துறையில் இருந்து அழைப்பாணை வந்துள்ளது, அழைப்பாணை வந்ததன் பேரில் சாட்சியாக நேரில் ஆஜராகி உரிய விவரம் அளித்துள்ளேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.   

Related Stories:

More