நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்கில் 345 ரன்களுக்கு ஆல் அவுட்

கான்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்கில் 345 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ஸ்ரேயாஸ் 105 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடக்க ஆட்டக்காரர் கில் 52, ஐடேஜா 50, அஸ்வின் 38, கேப்டன் ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

Related Stories: