உலகம் பல்கேரியாவில் பேருந்து விபத்தில் 45 பேர் பலி Nov 23, 2021 பல்கேரியா சோபியா: பல்கேரியா நாட்டில் விபத்தில் சிக்கிய பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணித்த 12 குழந்தைகள் உள்பட 45 பேர் உயிரிழந்தனர். பேருந்து விபத்தில் தீக்காயம் அடைந்த 7 பேர் தலைநகர் சோபியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி