தமிழகம் பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் பலி!! Nov 22, 2021 தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் கவிழ்ந்த விபத்தில் ஐயப்ப பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர்.சபரிமலைக்கு சென்று காரில் திரும்பி கொண்டு இருந்த போது வி. களத்தூர் பிரிவு என்ற இடத்தில் கார் விபத்துக்குள்ளானது.
சென்னையில் மட்டும் 15 லட்சம் ?.. எஸ்.ஐ.ஆர் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்!!
இன்று முதல் 31ம் தேதிவரை திருச்சி – சென்னைக்கு ‘ஏர்பஸ்’ விமான சேவை: 180 பேர் பயணிக்கலாம்; தினமும் 2 முறை இயக்கம்