சென்னை தோனி சென்னை அணிக்கு விளையாடுவதை தொடர வேண்டும்; பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு Nov 20, 2021 டொனி சென்னை அணி ஸ்டாலின் சென்னை; நீங்கள் சென்னை அணிக்கு விளையாடுவதை தொடர வேண்டும் என தோனிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். தோனியின் சொந்த மாநிலம் ஜார்கண்ட் ஆக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்