சென்னை கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம்; பாராட்டு விழாவில் தோனி பேச்சு Nov 20, 2021 சென்னை டொனி சென்னை: கிரிக்கெட் மீதான புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அதிகம் என பாராட்டு விழாவில் தோனி பேசியுள்ளார். தமிழ்நாடு மற்றும் சென்னை மிகச் சிறந்த நினைவுகளை தந்துள்ளது. எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் தான் விளையாடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்