சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 150 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னைக்கு தென்கிழக்கு திசையில் 150 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 18 கி.மீ வேகத்தில் நகர்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: