புதுச்சேரி மத்திய பல்கலையில் 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி: தனியார் நிறுவனத்திற்கு ரூ. 3.42 கோடி ஒப்பந்த தொகையை கொடுக்க மறுத்த விவகாரத்தில், புதுச்சேரி மத்திய பல்கலை துணை வேந்தரின் கார், 200 கம்ப்யூட்டர் உள்பட 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு. நீதிமன்ற நோட்டீசுடன் அமீனா வந்து, பொருட்களை ஆய்வு செய்ததால் பல்கலைக்கழக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: